போதை தலைகேறியத்தில் நண்பனின் பிறப்புறுப்பு வெட்டிய சம்பவம்!

கூரிய ஆயுதத்தால் நண்பனின் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வியலுவ தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார். அத்தோடு மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அளவுக்கதிகமாக நேற்று (30) இரவு மது அருந்தி குறித்த நபர் மயக்கமடைந்துள்ளார். சம்பவம் அதன்போது அவருடன் மது அருந்திய சக நண்பர் கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தினால் மயங்கிக்கிடந்த நபரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளதாக … Continue reading போதை தலைகேறியத்தில் நண்பனின் பிறப்புறுப்பு வெட்டிய சம்பவம்!